Darah dalam air kencing dalam air kencing

Darah dalam air kencing dalam air kencing

சிறுநீரில் இரத்தம்

Darah dalam Urin

  • சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன?
  • சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்
  • Apakah hematuria (haematuria) dalam air kencing?
  • சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன?
  • எந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்?
  • இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்?

சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன?

உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, பொதுவாக அந்த சிறுநீரானது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இது நம்மை பயமுறுத்துவதாக இருந்தாலும், அந்த அளவிற்கு இது ஒன்றும் மோசமான நிலை கிடையாது. இருந்தாலும், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்களுடைய மருத்துவரை கட்டாயம் நேரில் சென்று பார்க்க வேண்டும். சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றை பற்றி நாம் கீழே விவாதிக்கலாம்.

இதற்கு மாறாக, சில மக்களுக்கு, தங்களுடைய சிறுநீரில் லேசாக இரத்தம் கலந்து வரலாம். இது கண்ணுக்கு தெரியாது, ஆனால் அவர்களுடைய சிறுநீரை டிப்ஸ்டிக் சோதனை மூலமாக, மாதிரியாக வைக்கும்போது தான் இரத்தம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும்.

சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்

சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பைக்கு கீழே இருக்கும் (உங்களுடைய சிறுநீர் குழாய்க்கு) சிறுநீர் குழாய்கள் மூலமாக தொடர்ச்சியாக சிறுநீரை வெளியேற்றுவதே, சிறுநீரின் தந்திரம் ஆகும். நீங்கள் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவின் அளவு, வியர்வை ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு வரும் சிறுநீரின் அளவு மாறுபடும்.

Saluran kencing

உங்களுடைய சிறுநீர் பையானது தசையினால் ஆனது மற்றும் இது சிறுநீரினை சேமித்து வைக்கிறது. இது பலூனை போல விரிவடைந்து சிறுநீரை நிரப்புகிறது. சிறுநீரை வெளியேற்றும் பகுதியானது (உங்களுடைய சிறுநீர் குழாய்) பொதுவாக மூடியிருக்கும். இவ்வாறு இருக்க, உங்களுடைய சிறுநீர்ப்பைக்கு கீழே சுற்றி இருக்கும் தசைகள், உதவி புரிகின்றன மற்றும் உங்களுடைய சிறுநீர் குழாயினையும் இத்தசைகள் (இடுப்பு பகுதியின் தசைகள்) பாதுகாக்கின்றன.

உங்களுடைய சிறுநீர்ப்பையில், சிறுநீரானது குறிப்பிட்ட அளவிற்கு வந்தவுடன், உங்களுடைய சிறுநீர்ப்பை நிரம்பி விட்டதாக உணர்வீர்கள். நீங்கள் கழிப்பறைக்கு சென்று சிறுநீரை வெளியேற்றும் போது, உங்களுடைய சிறுநீர்ப்பை தசையானது (உடன்பாடடைந்து) பிழியப்படுகிறது. உங்களுடைய சிறுநீர் குழாய் மற்றும் இடுப்பு பகுதி தசைகளானது தளர்வாகி, சிறுநீரை வெளியேற்றுவதற்கு அனுமதிக்கிறது.

Apakah hematuria (haematuria) dalam air kencing?

சிறுநீரில் இரத்தம் என்பது, ஹெமடூரியா என்ற மருத்துவ சொல்லினால் அழைக்கப்படுகிறது. உங்களுடைய சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது இது நிகழ்கிறது. சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, சிலருக்கு வேறு சில அறிகுறிகள் காணப்படும், வேறு சிலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது, அவர்கள் முற்றிலும் தாங்கள் நன்றாக இருப்பதாக உணர்வார்கள்.

சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன?

இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. இரத்தமானது, உங்களுடைய சிறுநீரகத்தில் இருந்து வரலாம் அல்லது உங்களுடைய சிறுநீர் பாதையின் எந்த பகுதியில் இருந்தும் வரலாம் – உதாரணம், உங்களுடைய சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் அல்லது சிறுநீர்ப்பை குழாய்.

சில நேரங்களில் இரத்தமானது எங்கிருந்து வருகிறது என்பதை, பெண்களால் சரியாக தெரிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த இரத்தமானது பெண்களின் மாதவிடாய் சுழற்சியினால் வரலாம் அல்லது பெண் உறுப்புகளில் இருந்து சிறுநீரில் இரத்தம் கலந்து வரலாம். இன்னும் வேறு ஏதேனும் காரணமும் இருக்கலாம்.

சிறுநீர்பாதை நோய்த்தொற்று

உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து இருக்கும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவது என்பது மிகவும் பொதுவானது, குறிப்பாக பெண்களுக்கு. இந்த சிறுநீர் தொற்றானது உங்களுடைய சிறுநீர் பையில் வீக்கத்தினை (சிறுநீர்ப்பை அழற்சி) ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது மற்றும் வழக்கமாக சிறுநீர் கழிப்பதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவைதான் இதன் பொதுவான அறிகுறிகளாகும். இதனால் உங்களுடைய அடி வயிற்றில் வலி இருக்கலாம் மற்றும் அதிக வெப்ப நிலையும் (காய்ச்சல்) இருக்கும். உங்களுடைய சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கத்தினால், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் உண்டாகும்.

சிறுநீர்ப்பாதை தொற்றுகளுக்கு, பொதுவாக திறமையான முறையில், சிறிதளவிலான ஆண்டிபயாடிக்ஸ் டோஸ்கள் (மருந்தினை எடுத்துக்கொள்ளுதல்) மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்வருவன உங்களுக்கு இருந்தால், மேலும் சோதனைகள் தேவைப்படலாம்:

  • Jangkitan sering berlaku - Lihat risalah berasingan yang dikenali sebagai cystitis berulang pada Wanita (Lihat Risalah berasingan untuk Wanita, Sistem Pembiakan dalam Wanita).
  • பிற அடிப்படை நிலைமைகள் – உதாரணமாக, கடந்த காலத்தில் சிறுநீரக பிரச்சினை ஏதேனும் இருந்தால்.

Jangkitan Jangkitan pada Wanita, Jangkitan Jangkitan pada Lelaki, Jangkitan Jangkitan pada Lelaki, Jangkitan Urin pada Orang Lama, Jangkitan Urin dalam Kehamilan (Wanita Hamil Jangkitan buah pinggang) dan jangkitan air kencing pada kanak-kanak (jangkitan buah pinggang anak-anak), keperibadian Rujuk salinan karya.

சிறுநீரக நோய்த்தொற்று

சிறுநீரக நோய்த்தொற்றுகளானது (பைலோனெப்ரிடிஸ்), பொதுவாக சிறுநீர்ப்பை நோய்தொற்றின் விளைவாக ஏற்படுகிறது. சிறுநீரக நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் பொதுவாக, சிறுநீர்ப்பாதையின் நோய்தொற்றுகளின் அறிகுறிகளை விட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி அதிக வெப்ப நிலை (காய்ச்சல்) ஏற்படுவது மற்றும் உங்களுடைய வயிற்றுப்பகுதியில் (அடிவயிறு) வலி ஏற்படுவது அல்லது பின்பகுதி முழுவதும் வலி ஏற்படுவது.

Untuk jangkitan buah pinggang, jangka panjang, tahap dos antibiotik yang tinggi dirawat dan dirawat. Sekiranya jangkitan terlalu tinggi, mangsa perlu dimasukkan ke hospital dan membayar antibiotik melalui sarafnya. Untuk mengetahui lebih lanjut tentang jangkitan ini, lihat Jangkitan Ginjal (Pyelonephritis) (lihat Risalah berasingan Pyelonephritis).

சிறுநீர்ப்புற வழி அழற்சி

Apabila kencing air kencing dari badan anda, kencingnya adalah radang saluran kencing pada air kencing (dalam saluran kencing anda). Jangkitan kencing, dan jangkitan seksual (jangkitan semasa hubungan seks). Ia boleh dengan mudah dirawat dengan antibiotik.

சிறுநீரக கற்கள்

கல்லானது, சிறுநீர் பாதை வழியாக செல்லும் போது, சிறுநீர் குழாயின் உள்ளே உராய்ந்து செல்வதால், உங்களுடைய சிறுநீர் பாதையில் இரத்தம் ஏற்படுகிறது. இது பொதுவாக உங்களுடைய பின்புறத்தில் வலியினை ஏற்படுத்தும் மற்றும் உங்களுடைய வயிறு முழுவதும், வயிறு மற்றும் தொடை இணையுமிடத்திலும் இந்த வலியானது ஏற்படுகிறது. சிறுநீரக கற்களை கொண்ட, சில மனிதர்களுக்கு அவர்களுடைய சிறுநீரில் இரத்தம் வரும் அறிகுறி மட்டுமே இருக்கும், இந்த வகை மனிதர்களுக்கு டிப்ஸ்டிக் சோதனையின் மூலம் மட்டுமே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.

Walau bagaimanapun, kebanyakan batu ginjal tidak memerlukan rawatan, mereka secara automatik akan keluar, dan sesetengah orang memerlukan rawatan khusus untuk membuang batu ginjal.Untuk maklumat lanjut, lihat risalah berasingan yang dikenali sebagai Batu Buah (lihat risalah sahaja untuk batu ginjal).

சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டிகள்

Gejala awal kanser pundi kencing (kanser buah pinggang) atau kanser buah pinggang (untuk kanser buah pinggang) adalah gejala utama darah dalam air kencing, biasanya tidak ada gejala lain. Walau bagaimanapun, kebanyakan orang dengan darah dalam air kencing tidak mempunyai kanser இல்லை.

Diagnosis diagnosis kanser ginjal dan buah pinggang boleh diramal. Oleh itu, sangat penting bagi sesetengah orang yang mempunyai ujian jenis ini untuk mengetahui sama ada mereka mempunyai darah dalam air kencing mereka, untuk mengetahui bahawa mereka mempunyai kanser pundi kencing. Sebagai contoh, seseorang yang berusia lebih dari 45 tahun mesti mempunyai darah dalam air kencing, dan jika tidak ada jangkitan, dia harus dinasihatkan untuk diuji. Eksperimen ini termasuk proses seperti imbasan ultrasound atau teleskop kecil nipis, proses memasukkan ke dalam pundi kencing anda (cystoscopy - cystoscopy).

சிறுநீரகத்தில் இருக்கும் வீக்கம்

Terdapat pelbagai keadaan untuk keradangan di buah pinggang anda. Akibatnya, darah boleh dicampur dalam air kencing anda, yang biasanya dijumpai dalam air kencing anda dan dapat dikesan oleh ujian diptik. Keradangan di buah pinggang dipanggil glomerulonephritis. Gejala lain seperti keletihan, bengkak di sekeliling mata dan kaki.

Keradangan ini biasanya membawa kepada glomerulonephritis yang menyebabkan masalah yang disebabkan oleh sistem imun badan anda. Ini kadang-kadang boleh dijangkiti dengan jangkitan. Glomerulonephritis (Glomerulonephritis) adalah aktiviti umum yang melibatkan darah dan air pada kanak-kanak dan orang dewasa muda. Walau bagaimanapun, ini boleh berlaku kepada orang pada usia apa-apa. Untuk maklumat lanjut mengenai maklumat ini, lihat Lihat risalah yang dipanggil Glomerulonephritis (lihat risalah berasingan yang dipanggil glomerulonephritis).

இரத்தப்போக்கினால் ஏற்படும் சீர்குலைவு

Di dalam badan anda terdapat beberapa keadaan yang boleh menyebabkan komplikasi dalam pembekuan darah. Contohnya ialah haemophilia. Ia tidak biasa, tetapi ia adalah faktor utama yang menyebabkan darah dalam air kencing anda. Jika anda mengambil tablet untuk mengurangkan ketumpatan darah (misalnya, warfarin (warfarin)), jika anda mempunyai darah dalam air kencing anda, anda perlu segera memeriksa darah anda. Kerana saiz dos warfarin yang anda ambil mungkin terlalu banyak.

Terdapat beberapa tahap yang luar biasa untuk darah dalam air kencing anda.இதில் penyakit sel sabit (சிக்கிள் செல் டிஸீஸ்) (வளைந்த உயிரணு நோய்கள்), உங்களுடைய சிறுநீர்ப்பாதை காயங்கள் மற்றும் penyakit buah pinggang polisistik (பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்) போன்றவை அடங்கி உள்ளன.

குறிப்பு: சிலர் தங்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறமாக மாறி இருப்பதை பார்ப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த சிறுநீரில் இரத்தமானது கலக்கவில்லை. அவர்கள் பீட்ரூட் சாப்பிட்டதாலோ அல்லது வேறு சில மருந்துகளை உட்கொண்ட காரணத்தினாலோ, அவர்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறத்தில் வரலாம், உதாரணமாக ஆண்டிபயாடிக் Rifampicin (ரிஃபேம்பிசின்).

எந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்?

உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ, உங்களுடைய வயதில் வேறு ஏதேனும் நோய்கள் அல்லது வேறு ஏதேனும் நிலைகள் இருந்தாலோ, ஒருவேளை நீங்கள் இந்த ஆலோசனைகளுக்கு பலவிதமான, வெவ்வேறு காரணிகளை சார்ந்திருக்க வேண்டி இருக்கலாம்.

உங்களுக்கு இருக்கும் நோய்தொற்றினை சோதனை செய்து பார்ப்பதற்காக, நீங்கள் உங்களுடைய சிறுநீரின் மாதிரியினை உள்ளூரில் இருக்கும் ஆய்வகத்திற்கு சோதனை செய்வதற்கு கொடுக்க வேண்டி இருக்கலாம். மேலும் சில இரத்தப்பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்-ரேக்கள் அல்லது ஸ்கேன்கள் கூட உங்களுக்கு செய்யப்படலாம்.

உங்களுடைய சிறுநீர்ப்பையினை மதிப்பீடு செய்வதற்காக சிஸ்டோஸ்கோப்பியானது (cystoscopy) செய்யப்படலாம். இந்த சிஸ்டோஸ்கோப்பினை செய்வதற்கு மருத்துவர் அல்லது செவிலியர், சிஸ்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான, மெல்லிய டெலஸ்கோப்பினை கொண்டு உங்களுடைய சிறுநீர்ப்பையினை பார்ப்பார்கள். உங்களுடைய சிறுநீர் (சிறுநீர் குழாய்) பாதையின் வழியாக இந்த சிஸ்டோஸ்கோப் ஆனது சிறுநீர்ப்பைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த சிறுநுர்ப்பை ஆய்வின் போது மயும்பம் மருந்து (anestetik) பொதுவாக கொடுக்கப்படுகிறது.

பல்வேறு விதமான சோதனைகளை பற்றிய விபரங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு, மேலே குறிப்பிட்டு இருக்கும் தனித்தனி நிபந்தனை துண்டு பிரசுரங்களில் பார்க்கவும்.

இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்?

சிகிச்சையானது உங்களுடைய சிறுநீரில் இரத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்தது. உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தை உண்டாக்குகின்ற பல்வேறு நிலைமைகள் பற்றிய தகவல்களை எல்லாம் தனித்தனியாக இருக்கும் துண்டு பிரசுரங்களில் பார்க்கலாம்.

இதற்கான எந்தவொரு காரணத்தினையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், இதற்கு தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொள்ளவதோடு, இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அறிக்கைகளை பற்றி நீங்கள் உங்களுடைய ஜிபி (ஜெனரல் பிராக்டீசனர் - மருத்துவர்)யிடம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தில், ஏதாவதொரு சாதாரண சோதனைகளை செய்து இருந்தாலும், அதற்கு பிறகு, உங்களுடைய சிறுநீரில் ஏதேனும் இரத்தத்தினை பார்க்க நேர்ந்தால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.

பொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.

Adakah anda mendapati maklumat ini berguna? ya tidak

Terima kasih, kami hanya menghantar e-mel kajian untuk mengesahkan pilihan anda.

Keracunan Salicylate

Penyakit Scheuermann